Pear (பேரிக்காய்) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

Pear (பேரிக்காய்) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

பேரி என்பது தாவரப் பேரினத்தைச் சேர்ந்தது. குளிரான மிதவெப்பத் தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பேரி மரம் பழங்காலங்களிருந்து பயிரிடப்படுகிறது.

பேரிப்பழ ஜூஸ்:

  1. இந்தப் பழச்சாற்றில் போதுமான அளவில் வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் உள்ளன.
  2. அதிலும் இந்த ஜூஸ் ஆர்த்ரிட்டிஸ், வாதநோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.
  3. மேலும், இது உயர் இரத்த அழுத்தம், பெருங்குடல் பிரச்சனை, புரோஸ்டேட் பிரச்சனை மற்றும் ஆஸ்த்துமா போன்றவற்றை குணமாக்கும்.
  4. இது சிறப்பான பானகமாக உள்ளது.

பேரிப்பழம் மருத்துவ குணங்கள்:

  1. ஒவ்வாமைத் தன்மை குறைந்து உள்ளது.
  2. நார்ப் பொருட்கள் கொண்ட உணவாகும்.
Share.

About Author

Leave A Reply