Monthan Banana Benefits | வாழைப்பழம்- பயன்கள்-சத்துக்கள்

Pinterest LinkedIn Tumblr +

வாழைப்பழம்- பயன்கள்-சத்துக்கள்

வாழைப்பழமும் பழமாக சுவைக்கப்படுகின்றது அதே வேலையில் காயாக இருந்தாலும் உணவு வகைளில் சேர்க்கப்படுகின்றது.

வாழைப்பழம் பெரும்பாலானவை மஞ்சள் நிறத்தில் காணப்படும் மேலும் அவைகளின் இனங்களுக்குத் தகுந்தவாறு கலர்களும் அவைகளின் நீளம் மற்றும் தடிமன்களும் மாறுபடுகின்றன.

வாழைப்பழங்கள் வாழைக்குலையில் கொத்துக்கொத்தாக அமைந்திருக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

  • வாழைப்பழத்தில் வைட்டமின் பி -6 உள்ளது. இது நமது உடலில் உள்ள நரம்புகளை தளர்ச்சி அடையவிடாமல் செய்கின்றது.
  • வாழைப்பழத்தில் உள்ள ட்ரைபோடாஃபான் என்னும் ஒரு வகை புரதம் நம் உடலில்சேரும்  போது செரடோனின் என்ற பொருளாக மாறுகிறது.
  • இது உடலை தளர்த்தி என்ற மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்கின்றது.
  •  பொட்டாசியம் சத்து அதிகமாகவும்.உப்புசத்து குறைவாகவும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
  • வாழைப்பழம் பசியை ஆற்றுவதோடு பல்வேறு மனித உபாதைகளுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக மொந்தனப் பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு நல்லது.
  • தீப்புண்ணுக்கு வாழைப்பழத்திலிருந்து எடுக்கப்பட்ட சாறு எரிச்சலைக் குறைக்கும்.மேலும் தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழைகொண்டு போர்த்துவது இன்றும் இலை நடைமுறையில் உள்ளது.
  • வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், புரதம் கொழுப்பு முதலான உணவுச் சத்துகளும் வைட்டமின் A,B,C அடங்கியுள்ளன.
  • சுண்ணாம்புச் சத்து, இரும்புசத்து பொட்டாசியம் பாஸ்பரஸ் சிறிய அளவில் செம்புச் சத்தும் அடங்கியுள்ளன.
  • நார்ச்சத்தும், ரிபோஃளேவின்,தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன.

KEYWORDS & TAGS

Few Lines About Banana In Tamil,Banana Calories In Tamil,Green Banana Benefits In Tamil,Elaichi Banana Benefits In Tamil,Monthan Banana Benefits In Tamil,Morris Banana,Then Vazhai,Then Valai

Share.

About Author

Leave A Reply