Kiwifruit (பசலிப்பழம்) பயன்கள் – மருத்துவ குணங்கள்

PinterestLinkedInTumblr+

Kiwifruit (பசலிப்பழம்) பயன்கள் – மருத்துவ குணங்கள்

கிவி அல்லது பசலிப்பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறியகருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடன் இருக்கும் பழம் ஆகும். இதை நாம் கேக், பாஸ்டரி ஆகியவற்றின் ‘மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லதுதுவர்ப்பாக இருக்கலாம்.

கிவி பழ ஜூஸ்:

  • கிவியில் வைட்டமின் சி (vitamin C) சத்து அதிகம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்தது.
  • இதில் இரும்புசத்து மிகுதியாக உள்ளது. ஆகையால் கிவியை சேர்ப்பது நம் உடலுக்கு வலுவூட்டுவதாகும்.
  • கிவியிட நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இந்த நார்ச்சத்தானது நமது உடலில் உள்ள செரிமான பிரச்சனை போக்க வல்லது.
  • மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதில் கிவியின் பங்கு மகத்தானது.
  • மொத்தத்தில் கிவி பழத்திலிருந்து பெறப்படும் இந்த அரியவகை பழ ஜூஸ் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு எல்லாவகைகளிலும் உகந்தது.

கிவி பழம் மருத்துவ குணங்கள்:

  1. பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  2. இதில் தாதுப்பொருட்களும் உயிர்ச் உயிர்ச் சத்துக்களும் உள்ளன.
  3. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ அதிகம் உள்ளது.
  4. இதில் வைட்டமின் C இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பல நோய்களிலிருந்து இவை நம்மை காக்கிறது.
  5. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் உ ள் ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும்.
  6. ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
  7. குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்துகிறது.
  8. கிவி பழத்தை தொடந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.

 

Kiwi Fruit Benefits For Skin,Kiwi Fruit Benefits For Weight Loss,Kiwi Fruit Benefits In Tamil,Kiwi Fruit Benefits For Kidney,Kiwi Benefits And Side Effects,How To Eat Kiwi Fruit,Kiwi Fruit In Pregnancy
Kiwi Fruit Tree

Share.

About Author

Leave A Reply