பலாப்பழம்-பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
பலாப்பழம் பொதுவாக மரத்தில் விளையும் பெரிய பழம் பலாப்பழமே ஆகும். இந்த பலா மரம் இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில் போன்ற நாடுகளில் வளர்க்கப்படுகின்றது. நமது நாட்டில் மா, வாழைக்கு அடுத்தப்படியாக பலாப்பழம் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
கென்யா போன்ற நாடுகளில் ஆசியாவில் பலாப்பழங்கள் உண்ணப்படுகின்றன. பெரும்பாலும் நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றது .சிறு காய் மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூடகறியாக சமைத்து உண்ணப்படுகின்றன.
பலாப்பழம் மருத்துவ குணநலன்கள்
- விட்டமின் சி அதிகம் உள்ளதால் பலாப்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சைடு ஆகவும் செயல்படுகின்றது.
- ரத்தம் அழுத்தம் அதிகம் உள்ளோர் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாதது பலா.
- இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த ஒட்டத்தைச் சீராக்கி ரத்தக் குறைபாடு வராமல் தடுக்கிறது.
- உடலுக்கு சோர்வு நீக்கி உடனடி ஆற்றல் தரும் செரிமானக் கோளாறு மற்றும் வயிற்றுப்புண் குணப்படுத்துவதில் பலா முக்கிய பங்கு வகிக்கின்றது.
- பெருங்குடலை சுத்தமாக வைக்க உதவுகிறது .
- தைராய்டு மற்றும் ஹார்மோன் உற்பத்தியை அதிகப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- பலாச்சுளையில் உயிர்சத்து பி1 மற்றும் பி2 ஆகியவை கொண்டுள்ளன.
பலாப்பழம் பயன்கள்
- பலாப்பழங்களிலிருந்து பெறப்படும் சாறு ஜஸ்கிரிம், பழகூழ் மற்றும் பலவிதமான உணவுவகைகள் பயன்படுகின்றன.
- பலாப்பழத்தின் கடின தோல் பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது.
KEYWORDS & TAGS
jackfruit benefits in tamil,jackfruit seed benefits in tamil,jackfruit seed benefits for skin,jackfruit seeds face pack,jackfruit seed powder for face,jackfruit seeds recipe,jackfruit benefits for skin,raw jackfruit benefits
jackfruitjackfruit benefits for skinjackfruit benefits in tamiljackfruit in tamil nadujackfruit in tamil namejackfruit seed benefits for skinjackfruit seed benefits in tamiljackfruit seed powder for facejackfruit seeds face packjackfruit seeds reciperaw jackfruit benefitsraw jackfruit in tamilபலாப்பழம்