ஸ்ரீ விநாயகர் துதி

PinterestLinkedInTumblr+

ஸ்ரீ விநாயகர் துதி

ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை

இந்திரன் இளம்பிறைபோலும் எயிற்றினை

நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

Share.

About Author

Leave A Reply