மாம்பழம் -பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

மாம்பழம் -பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

மா பலா ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனி என அழைக்கப்படுகின்றது.

அந்த முக்கனிகளில் ஒன்றானது மாம்பழம் ஆகும் மாம்பழம் பழமாகவும் சுவைக்கப்படுகின்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கப்படுகின்றது. மாம்பழம் என்றால் வேண்டாம் என்று கூறுபவர்கள் யாரும் இருக்கமுடியாது. மேலும் அனைத்து மலிவான விலையில் தரப்பினரும் உண்ணும் வகையில் உள்ள பழவகைகளில் முதன்மையானது மாம்பழம்தான் என்றால் மிகையாகது.

இது காயாக இருக்கும் போதும் பலவிதமான பயன்படுத்தப்படுகின்றது.உணவு வகைகளில் மாங்காய் ஊறுகாய், மாங்காய் வடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம் .

மாம்பழம் ஜூஸ் ஆ கோடைகாலத்தில் மாம்பழம் ஆதிக அளவில் கிடைக்கும் எனவே அத்தகைய மாம்பழத்தை முடிந்த அளவில் கோடைக்காலத்தில் வாங்கி சாப்பிடுங்கள்.

மாம்பழம் ஜூஸ்

கோடைகாலத்தில் மாம்பழம் ஆதிக அளவில் கிடைக்கும் எனவே அத்தகைய மாம்பழத்தை முடிந்த அளவில் கோடைக்காலத்தில் வாங்கி சாப்பிடுங்கள்.

மருத்துவ குணநலன்கள்

  1. இரத்த இழப்பு நிற்கும்
  2. இதய நலம் உண்டாகும்
  3. மாம்பழத்தில் உயிர்சத்துக்கள் ஏ.பி.சி ஆகியவைகள் உள்ளது
Share.

About Author

Leave A Reply