பொது அறிவு -வினா விடை (General Knowledge Questions)

PinterestLinkedInTumblr+

பொது அறிவு -வினா விடை (General Knowledge Questions)

 1. தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?

விடை : அருந்ததி ராய் (மலையாளப் பெண்)

 1. சூரியன் என்பது என்ன ?

விடை : நடுத்தரமான நட்சத்திரம்

 1. ஒரு பைட் என்பது என்ன

விடை : 8பிட்

 1. மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது?

விடை : விமானம்

 1. நமது மூளை எத்தனை செல்களால் ஆனது தெரியுமா?

விடை : மில்லியன் செல்களால் ஆனது

 1. சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதி நமக்குத் தெரியும்?

விடை : கரோனா

 1. இந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக ஒரு விமானத்தை இயக்கியவர் யார்?

விடை : ஜே.ஆர்.டி.டாடா (ஆண்டு 1932)

 1. சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது என்ன ?

விடை : சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு 65, ஹைகோர்ட் நீதிபதிக்கு 62

 1. உலகின் தெற்கு முனையை முதலில் அடைந்தவர் யார் ?

விடை :அமுண்ட் சென்

 1. மின் எதிர்ப்பின் அலகு என்ன ?

விடை : ஓம்

 1. எலி, சுண்டெலி எந்த இனத்தைச் சேர்ந்தவை ?

விடை :கொறித்துத் தின்னும் வகையைச் சேர்ந்தவை.

 1. தங்கத்தின் லத்தீன் பெயர் என்ன ?

விடை : ஆரம் [Arrum]

 1. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு ?

விடை :80 சதவீதம்

 1. எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார் ?

விடை :தாம்சன்

 1. ஒசோன் படலம்’ எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது ?

விடை :புறஊதாக் கதிர்வீச்சு (Ultraviolet rays)

 1. ஒளியானது எந்த வடிவில் பரவுகிறது ?

விடை :குறுக்கலை (சிற்றலை) (Short Wave)

 1. நோபல் பரிசு எந்தத் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை ?

விடை :கணிதம்

 1. கம்ப்யூட்டர்களுக்கான ஐ.சி. சிப்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன

விடை :சிலிகான்

 1. முதன் முதலில் ‘கலைக்களஞ்சியம்’ வெளியிட்ட நாடு எது?

விடை :பிரான்ஸ்

 1. கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கிறது?

விடை :ஆஸ்திரேலியா

 1. நேபாளத்தின் தேசிய விலங்கு எது?

விடை : பசு

 1. மிகச்சிறிய முட்டை எதனுடையது?

விடை : தேன் சிட்டினுடையது

 1. இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார் ?

விடை : ராஜ்குமாரி அம்ரித் கெளர்

 1. செருப்புக் கடைகளில் காலின் அளவை அளக்கும் கருவியின் பெயர் என்ன தெரியுமா ?

விடை : பிரன்னாக்

 1. இந்தியாவிலிருந்து அண்டார்டிக் சென்ற முதல் பெண் விஞ்ஞானி யார்

விடை : சுதீப் சென்குப்தா

 1. உலகின் மிகப் பழமையான மியூசியம் எங்குள்ளது ?

விடை : க்ஸ்போர்ட்டில் உள்ளது. 1679 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

 1. வெளவால்களில் எத்தனை வகைகள் உள்ளன ?

விடை : 2000 வகைகள்

Share.

About Author

Leave A Reply