நுங்கு பயன்கள்- Palm Fruit Facts And Health Benefits

PinterestLinkedInTumblr+

நுங்கு பயன்கள்- Palm Fruit Facts And Health Benefits

  1. நுங்கு கசப்புக் கலந்த இனிப்புத் தன்மையை கொண்டது .
  2. இதை நேரடியாக உண்பதோடு மட்டுமின்றி இந்த நுங்கை பதப்படுத்தி பல வகையான உணவுப்பொருட்களாகவும் செய்வதுண்டு.
  3. இக்கனியைப் பிழிந்து பாய்களிற் பரவி, வெயிலில் காயவிட்டு பெறப்படுவது பனாட்டு எனப்படுகிறது.
  4. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது.
  5. இப்பனாட்டிலிருந்து பானிப் பனாட்டு என்னும் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
  6. இது கோடைக்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த பழம்.

 

Share.

About Author

Leave A Reply