நாவற்பழம் பயன்கள் – Java Plum Health Benefits

PinterestLinkedInTumblr+

நாவற்பழம் பயன்கள் – Java Plum Health Benefits

  1. நாவற்பழம் பழ வகைகளில் ஒன்றாகும். இப்பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே கிடைக்கும். நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் கரு நாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன. நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றும். நாவல் பழத்தை உண்டவர்கள் அதிக நாள் உயிர் வாழ்வார்கள் என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
  2. பார்ப்பதற்கு கருநீலக் கலரில் இருந்தாலும் சுவைப்பதற்கு அருமையான பழம் ஆகும். இது சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு அருமையான சுவையைக் கொண்ட பழம் ஆகும். இதன் கொட்டை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வல்லது.
Share.

About Author

Leave A Reply