திரினிப்பழம் பயன்கள் -Muskmelon (முலாம் பழம்)

PinterestLinkedInTumblr+

திரினிப்பழம் பயன்கள் -Muskmelon (முலாம் பழம்)

  1. திரினிப்பழம் பெண்கள் உண்ணும் பழங்களில் ஒன்று. வெள்ளரிப்பழம் போன்ற சுவையும் இந்த பழத்திற்கு உள்ளது.
  2. விதையும் வெள்ளரி விதை போலவே இருக்கும்
  3. வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளை நீக்கிவிட்டு உண்பர்.

  1. வெள்ளரியில் வெள்ளரிக்காயையும் உண்பர். வெள்ளரிப்பழத்தையும் உண்ணலாம். திரிப்பழத்தில் பழத்தை மட்டுமே உண்பர். வெள்ளரிப் பழத்தின் தோல் மெலிதாக இருக்கும்.
  2. திரினிப் பழத்தின் தோல் வன்மையாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே கோடைக்காலத்தில் பலன் தரும் கொடிப்பயிர்.

 

Share.

About Author

Leave A Reply