திராட்சைப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

திராட்சைப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது.கொடிமுந்திரி எனப்படும் திராட்சைப்பழம். பண்டைய காலத்தில் ஒயின் எனப்படும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துமிக்க பழங்களுள் ஒன்றான திராட்சையில் விட்டமின்கள் பி1,பி2, பி6, பி12 மற்றும் விட்டமின் சி சத்தும் உள்ளது. இவைகளில் பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. திராட்சையில் பெருமளவு நீரும், மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு. இவை பச்சை, கருப்பு, கருநீலம் இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது.

திராட்சை ஜூஸ்:

 1. திராட்சை ஜூஸில் வைட்டமின்களை தவிர காப்பர், கால்சியம், அயோடின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம், அதிகம் உள்ளது.
 2. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதில் திராட்சையின் பங்கு முக்கியமானதுயாகும்.
 3. இதயநோய், உடல் வறட்சி, ஆர்த்ரிட்டிஸ், வாத நோய், கல்லீரல், பிரச்சனைகள் மற்றும் அழற்சியை குணமாக்கும்.
 4. திராட்சை ஜூஸ் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியபங்கு வகிக்கிறது.

 

மருத்துவ குணங்கள்:

 1. உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
 2. பித்தம் தணியும்.
 3. இதயம் வலுவடையும்.
 4. மூளை வலுவடையும்.
 5. உடல் வறட்சியை நீக்கும்.
 6. இரத்தத்தை சுத்தப்படுத்தி,புதிய ரத்தத்ததை ஊறவைக்கும்.
 7. நரம்புகளுக்கு வலுவூட்டும்.
 8. கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகா தொல்லையை நீக்கும்.
 9. சிறுநீர் கடுப்பைக் குணப்படுத்தும்.
 10. வலிப்பு நோய்களுக்கு திராட்சை சாறு அருமருந்தாகும்.
 11. மார்பு சளியைப் போக்குகின்றது.
 12. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு.
 13. இரத்த சோகைக்கும், காமாலைக்கும் கூட இது ஒரு சிறந்த மருந்தாகும்
 14. குடல் மற்றும் உடல் புண்ணை ஆற்றும்.
 15. பசியின்மை, வயிறு உப்புதல் போன்றவற்றிற்கு திராட்சை சிறந்த மருந்து.
 16. சீரற்றமாதவிடாய் சீரடைகின்றது. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியை போக்க வல்லது.
 17. பாலூணர்வைத் தூண்டுகின்றது.
 18. புற்று நோயை எதிர்க்கும் ஆற்றலும் உண்டு.
 19. ஆஸ்துமா உள்ளவர்களும் வாத உடம்புக்குள்ளானவர்களும் அதிக அளவில்
 20. திராட்சைப் பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

KEYWORDS & TAGS

திராட்சைப்பழம் பயன்கள்,திராட்சைப்பழம் மருத்துவ குணநலன்கள்

Grapes Benefits For Skin,Black Grapes Benefits,What Is Grapes,Benefits Of Eating Grapes At Night
Dry Grapes Benefits,Red Globe Grapes Benefits,Dry Black Grapes Benefits,Are Grapes Bad For You

Share.

About Author

Leave A Reply