சீதாப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.மாவுச்சத்து புரதம் கொழுப்பு உப்புகள், நார்சத்து, சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் அதிகம் அடங்கியுள்ளது.
மருத்துவ குணநலன்கள்
- சீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.
- சீதாப்பழச் சதையோடு உப்பைக்கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும்.
- இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வர புண்கள் ஆறும்.
KEYWORDS & TAGS
Sugar Apple Tree,Sugar Apple Benefits,Sugar Apple Vs Custard Apple,Sugar Apple Plant,How To Eat Sugar Apple,Sugar Apple In Tamil,Custard Apple Tree Information,Cherimoya Vs Sugar Apple