கொய்யாப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

கொய்யாப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

கொய்யா அல்லது சிடியம் என இலத்னின் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இவைகள் வெப்ப வலய நாடுகளில் காணப்படுகின்றது.

இவை பழமாகவும் சுவைக்கப்படுகின்றது.காயாகவும் மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது.

கொய்யாப்பழத்தின் பயன்கள்:

  1. கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைமற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குண்ங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு,பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
  2. அல்சர் மற்றும் பல்வலிக்கு ஏற்ற மருந்தாக இருக்கின்றன.
  3. கொய்யாக்காய்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
  4. கொய்யாப் பட்டை தோலைப் பதப்படுத்தப் பயன்படுகின்றது.
  5. கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஜஐஸ்கிரீம் வேஃபாஸ், புட்டிங்ஸ் வற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது.
  6. கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.

KEYWORDS & TAGS

கொய்யா வகைகள்,கொய்யா பழம் ஜூஸ்,தினம் ஒரு கொய்யா,கொய்யா சாகுபடி
கொய்யாபழம் in english,கொய்யா பழத்தின் நன்மை,கொய்யா பழம் கவிதை
மாதுளை பழத்தின் நன்மைகள்

How To Eat Guava Fruit,Guava Fruit Benefits,Guava Benefits And Side Effects,Types Of Guava
Eating Guava At Night,Guava Calories,Guava Leaves For Infection,Guava Leaves And Fertility

Share.

About Author

Leave A Reply