குழிப்பேரி (Peach) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

குழிப்பேரி (Peach) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

குழிப்பேரி தாவரவியல் பெயர். குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும் பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றைக் கொண்டு கேக் போன்றவை தயாரிக்கப்படுகிறது.

நாம் சாப்பிட்டபின் உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்றாகும்.

குழிப்பேரி மருத்துவ குணங்கள்:

  1. C மற்றும் A உயிர்ச்சத்துக்கள் இப்பழங்களில் அதிகமாக காணப்படுவதால்
  2. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  3. இப்பழங்கள் திசுக்கள் கூட்டிணைப்பாக செயல்பட உதவி புரிகின்றன.
  4. இப்பழங்கள் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.
  5. குழிப்பேரில் உள்ள பொட்டசியம் இரத்த அழுத்தத்தினையும், இதயத்துடிப்பினையும் சீராக்க உதவும்.
  6. உடலில் செல்கள் மற்றும் திசுக்கள் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கவும்
  7. இப்பழங்கள் உதவுகின்றன.
  8. இப்பழங்களில் உயிர்ச்சத்துக்களும் தாதுப் பொருட்களும் பொட்டாசியம், புளோரைடுகளும், இரும்பு மற்றும் பீட்டாகரோடினும் அதிகம் உள்ளது.
  9. இப்பழங்களில் நாற்பது சதவிகிதம் கலோரிகள் மட்டும் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

Peach Benefits For Skin,Peach Benefits And Side Effects,Peach Benefits For Hair,Peach Seed Benefits,Are Canned Peaches Good For You,Are Peaches Good For Weight Loss
How To Eat Peach Fruit,Benefits Of Peach Tea

Share.

About Author

Leave A Reply