எமகண்டம் & ராகு காலம்

PinterestLinkedInTumblr+

எமகண்டம்

ஞாயிறு – பகல் மணி -12.00 – 1.30

திங்கள் – காலை மணி – 10.30 – 12.00

செவ்வாய் – காலை மணி – 9.00 – 10.30

புதன் – காலை மணி – 7.30 – 9.30

வியாழன் – காலை மணி – 6.00 – 7.30

வெள்ளி – பகல் மணி – 3.00 – 4.30

சனி – பகல் மணி – 1.30 – 3.00

ராகு காலம்

ஞாயிறு – மாலை மணி – 4.30 – 6.00

திங்கள் – காலை மணி – 7.30 – 9.00

செவ்வாய் – பகல் மணி – 3.00 – 4.30

புதன் – பகல் மணி – 12.00 – 1.30

வியாழன் – பகல்மணி – 1.30 – 3.00

வெள்ளி – காலை மணி – – 10.30 – 12.00

சனி – காலை மணி – – 9.00 – 10.30

எமகண்டத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி கொடுக்கலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு உத்தமம்.

 

Share.

About Author

Leave A Reply