உத்தராயணம் என்றல் என்ன ?
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி,ஆனி இந்த ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். சூரியன் தெற்கிலிருந்தும் வடக்கு நோக்கி செல்லும் காலமாகும். மிகவும் புண்ணியமான காலமாகும்.
தட்சிணாயணம் என்றல் என்ன ?
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களும் தட்சிணாயண காலமாகும். சூரியன் வடக்கிலிருந்து தெற்க்கு நோக்கி பயணமாகும் காலமாகும் தேவர்களுடைய ஒரு இரவுப் பெழுதாகும்.