ஆல்பக்கோடா பழம் பயன்கள் – Alpakoda Pazham

PinterestLinkedInTumblr+

ஆல்பக்கோடா பழம் பயன்கள் – Alpakoda Pazham

  1. தமிழ்நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தின் வைட்டமின் ஏ- பி, உயிர்ச்சத்துக்களும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத்தரும். இரத்தத்தை விருத்தி செய்யவும் பயன்படுகிறது.
  2. காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும், நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக நீங்கும்.
Share.

About Author

Leave A Reply