ஆரஞ்சுப்பழம்-பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

ஆரஞ்சுப்பழம்-பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

ஆரஞ்சுப் பழம் என்பது ஆரஞ்சு சிட்ரஸ் பேரினத்தைச் சேர்ந்த பழம் தரும் ஒரு தாவரம் ஆகும். இது இலங்கையில் தோடை என வழங்கப்படுகின்றது.

இதில் பல வகைகள் உண்டு

 • புளிக்கும் ஆரஞ்சு
 • இனிப்பு ஆரஞ்சு

பெரும்பாலும் எல்லாவகை ஆரஞ்சுப் பழங்களிலும் பதினொரு சுளைகள் இருக்கின்றன.

ஆறும், ஐந்தும் சேர்ந்து பதினொன்று என்று வந்ததால் இது ஆரஞ்சு என்று பெயர் பெற்றது. ஆனால் இனிப்பு வகை ஆரஞ்சு பழத்திற்கு இது பொருந்துவதில்லை.

ஆரஞ்சு ஜூஸ்

 • ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறப்பு பானகம்.
 • மேலும் ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது.
 • கனிமச்சத்துக்கள், கால்சியம், மக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
 • ஆரஞ்சு ஜூஸ் மொத்தத்தில் எல்லாவகையிலும் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

ஆரஞ்சுப்பழம் மருத்துவ குணநலன்கள்

 1. விட்டமின் C ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும்.
 2. இது புற்று நோயைத் தடுக்கப் பயன்படும்.
 3. இதய நலத்திற்கு நல்லது.
 4. புண்கள் ஆறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
 5. இதில் ஊட்டச்சத்து பி உள்ளதால் பிறவிக் குறைபாடுகள், இதய நோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன.
 6. மேலும் விட்டமின் சி-யும் உள்ளதால் தடுமனை தடுக்க வல்லது.
 7. இதில் தாது உப்புகளும் செறிந்து காணப்படுகின்றது.

KEYWORDS & TAGS

Orange Fruit Benefits For Pregnancy In Tamil,Sathukudi Fruit In Tamil,Fruit Juice Benefits In Tamil

Share.

About Author

Leave A Reply