ஆப்பிள் பழம்-பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

ஆப்பிள் பழம்-பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப்பகுதி பழமாகும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும்,சதையின் உள்ளே சிறு சிறு விதைகள் இருக்கும்.ஆப்பிள் மற்றப் பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படமாலேயே சாப்பிட்டாலும்,பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், (sidar)சீடர் எனப்படும் பானமும் தயாரிக்கப்படுகின்றன.ஆப்பிள் பழங்களில் பல வகைகள் காணப்படுகின்றன. அவைகள் பழங்களாகவும், அவை பதப்படுத்தப்படும் முறைகளைக் கொண்டும் பிரிக்கப்படுகின்றன.

ஆப்பிள் ஜூஸ்

  1. ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் ஏ.பி, மற்றும் சி அதிகம் உள்ளது.
  2. மேலும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைய உள்ளது. ஆகவே வலிகள் செரிமான பிரச்சனை போக்க வல்லது.
  3. மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை நீக்குவதில் ஆப்பிள் ஜூஸின் பங்கு மகத்தானது.
  4. மொத்தத்தில் ஆப்பிள் ஜூஸ் நம் உடலில் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

பயன்கள்

  • ரத்தம் ஊறுவதற்கு ஏற்றபழம் ஆகும். புற்று நோயைத்தடுக்கும் ஆற்றல் உடையது.
  • எடை குறைவு, கொழுப்புச்சத்து குறைவு போன்றவற்றிற்கு ஆப்பிள் சிறந்த மருந்து.
  • நரம்பு பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது.
  • மூளை சம்பந்தமான நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றது.

KEYWORDS & TAGS

Uses Of Fruits In Tamil Language,Apple Fruit In English,Apple Fruit Uses,Green Apple In Tamil,Pomegranate Benefits In Tamil,Water Apple In Tamil

Share.

About Author

Leave A Reply